Our story
எங்கள் வரலாறு
Built on community trust
சமூக நம்பிக்கையின் அடித்தளம்
Our journey began as a humble shop specializing in fresh lemons and water cans, carrying forward the legacy of our family’s Sri Subramaniya Ricemill (Est. 1992).
Since 2011 we have grown into a complete neighbourhood store — groceries, reliable water delivery, and everyday digital services — built on personal service and trust.
எங்களது பயணம் ஒரு சிறிய கடையில் குடிநீர் கேன்களுடன் தொடங்கியது. எங்களது குடும்பத்தின் ஸ்ரீ சுப்பிரமணியா ரைஸ்மில்லின் (1992) பாரம்பரியத்தை நாங்கள் பெருமையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
2011 முதல், கடந்த ஆண்டுகளின் தனிப்பட்ட சேவை மற்றும் மக்களின் நம்பிக்கையுடன் ஒரு முழுமையான அங்காடியாக வளர்ந்துள்ளோம்.